cs logo scaled
shape
shape

NEET (UG)

National Medical Entrance Exam

NEET Entrance Examination (UG)

One Examination. One Merit List. One Medical Future.

NEET (UG) is India's single, unified entrance examination for undergraduate medical education. It establishes a transparent, merit-driven admission framework for MBBS, BDS, AYUSH, and selected allied medical programmes, ensuring uniform standards and equal opportunity for students across all states, including Tamil Nadu. NEET enables merit-based medical admissions through a national-level evaluation system, replacing fragmented state-level entrance processes. Students are ranked based on performance, ensuring fair competition and consistent admission standards.

NEET Entrance Examination-(UG) என்பது இந்தியாவில் மருத்துவம் மற்றும் இளநிலை மருத்துவப் பாடநெறிகளில் சேர்வதற்கான ஒரே தேசிய நுழைவுத் தேர்வாகும். MBBS, BDS, AYUSH மற்றும் சில allied medical programmes சேர்க்கை இந்தத் தேர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் ஒரே தரநிலை மற்றும் சம வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மாணவர்கள் செயல்திறன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகிறார்கள்.

720+
Total Marks
200
Questions
3h20m
Duration
1×/yr
Frequency
17+
Min. Age
Conducting Body
NTA
Mode
Offline — Pen & Paper
Courses
MBBS · BDS · And More
Counselling
MCC + State Authorities
Min. Age
17 Years
About the Exam

What is NEET?

NEET is a compulsory national-level entrance examination for students aspiring to pursue undergraduate medical education in India. Admission to MBBS, BDS, AYUSH, and other notified medical programs is strictly based on NEET qualification and rank, making it the sole gateway to a recognised medical career. The exam replaces fragmented state-level entrance processes, ensuring students across CBSE, ICSE, and all State Boards compete on an equal footing.

NEET என்பது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கட்டாயமாக எழுத வேண்டிய நுழைவுத் தேர்வாகும். NEET தேர்ச்சி மற்றும் தரவரிசை இல்லாமல் இந்தியாவில் மருத்துவக் கல்வி சேர்க்கை சாத்தியமில்லை. CBSE, ICSE மற்றும் மாநில வாரிய மாணவர்களும் NEET தேர்வுக்கு சம உரிமையுடன் தகுதி பெறுகின்றனர்.


Importance

Why NEET Matters More Than Any Other Exam

NEET is not just an entrance test — it is the foundation of the medical admission system in India. Without NEET qualification, admission to any recognised medical college is impossible. It ensures a single merit list for the entire country, eliminating the confusion of multiple state-level tests and providing a government-regulated, merit-based pathway to a medical career.

NEET என்பது ஒரு நுழைவுத் தேர்வு மட்டுமல்ல — இது இந்தியாவின் மருத்துவ சேர்க்கை அமைப்பின் அடிப்படை. NEET தகுதி இல்லாமல் எந்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியிலும் சேர்க்கை சாத்தியமில்லை. NEET இல்லாமல் மருத்துவக் கல்வியில் சேர்க்கை என்பது சாத்தியமற்றது!!

  • One common merit list for the entire country — எல்லா மாநிலங்களுக்கும் ஒரே தரவரிசை பட்டியல்
  • Elimination of multiple entrance exams — பல நுழைவுத் தேர்வுகள் நீக்கம்
  • Transparency in seat allotment — வெளிப்படையான இடஒதுக்கீடு
  • Equal opportunity regardless of board or state — வாரியம் எதுவாக இருந்தாலும் சம வாய்ப்பு
  • Government-regulated, merit-based admissions — அரசு கட்டுப்படுத்தப்பட்ட, தகுதி அடிப்படையிலான சேர்க்கை
Quick Facts

NEET UG – Key Highlights

NEET UG என்பது இந்தியாவில் மருத்துவ (MBBS/BDS/AYUSH) படிப்புகளுக்கான ஒரே தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.

Examination Name
தேர்வின் பெயர்
National Eligibility cum Entrance Test – NEET (UG)
Conducting Authority
நடத்தும் அமைப்பு
National Testing Agency (NTA)
Exam Level
தேர்வு அளவு
National Level Entrance Examination
Courses Covered
படிப்புகள்
MBBS, BDS, BAMS, BHMS, BUMS, BSMS & Allied Medical Courses
Mode of Exam
தேர்வு முறை
Offline – Pen & Paper Based Test
Languages
மொழிகள்
English, Hindi + Regional Languages (including Tamil)
Frequency
அதிர்வெண்
Once a Year
Counselling Body
கலந்தாய்வு அமைப்பு
MCC (All India Quota) & State Counselling Authorities
Total Marks
மொத்த மதிப்பெண்கள்
720
Questions
கேள்விகள்
200 Questions (180 to be attempted)

Programmes

NEET UG Eligible Courses: Medical & Dental

NEET UG qualification opens opportunities for admission into top medical, dental, and AYUSH courses across India. Students can apply for government and private colleges through MCC and respective State Counselling processes.

NEET UG தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்தியாவின் முன்னணி மருத்துவ, பல் மருத்துவ மற்றும் AYUSH படிப்புகளில் சேர வாய்ப்பு பெறுகிறார்கள். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் இடம் பெற முடியும்.

MBBS BDS BAMS BHMS BUMS BSMS Allied Health Sciences Courses
Exam Structure

NEET UG Exam Pattern – Overview

NEET UG is a multiple-choice question based examination covering Physics, Chemistry, and Biology (Botany & Zoology). Each correct answer awards +4 marks, while each incorrect answer results in -1 mark. No marks are deducted for unanswered questions.

NEET UG தேர்வு Physics, Chemistry மற்றும் Biology (Botany & Zoology) அடிப்படையில் நடைபெறும் MCQ தேர்வாகும். சரியான விடைக்கு +4 மதிப்பெண், தவறான விடைக்கு -1 மதிப்பெண் வழங்கப்படும். விடையளிக்காத கேள்விகளுக்கு மதிப்பெண் இல்லை.

3
Subjects
Physics · Chemistry · Biology
200
Total Questions
180 to be attempted
720
Total Marks
+4 Correct / −1 Wrong
3:20
Duration (Hrs)
3 Hours 20 Minutes

Eligibility

Eligibility Criteria for NEET UG Entrance Examination

To appear for NEET UG Entrance Examination, candidates must have completed 10+2 with Physics, Chemistry, and Biology from any recognised board. CBSE, ICSE, and all State Board students are equally eligible. There is currently no upper age limit as per NTA rules, and there is no cap on the number of attempts. Students appearing in 12th exams are also eligible to apply.

NEET UG தேர்வில் பங்கேற்க, மாணவர்கள் 10+2-ல் Physics, Chemistry, Biology படித்திருக்க வேண்டும். CBSE, ICSE மற்றும் அனைத்து மாநில வாரிய மாணவர்களும் சம உரிமையுடன் தகுதி பெறுகின்றனர். தற்போது அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மருத்துவத் துறையில் படிக்க விரும்பும் அனைத்து தகுதியுள்ள மாணவர்களுக்கும் NEET UG திறந்த வாய்ப்பாக உள்ளது.

Passed 12th with Physics, Chemistry & Biology — PCB கட்டாயம்
Minimum age 17 years at time of admission — குறைந்தபட்ச வயது: 17
No upper age limit as per current NTA rules — அதிகபட்ச வயது வரம்பு இல்லை
No limit on the number of attempts — முயற்சிகள் வரம்பு இல்லை
Appearing candidates in 12th also eligible — 12ம் வகுப்பு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம்

Minimum Qualifying Marks / குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்

Cut-off is percentile-based and varies every year based on exam difficulty and overall performance.

NEET UG-ல் தகுதி பெறுவது மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்கும் உரிமையை வழங்கும்.

General Category
50th Percentile
PH – General
45th Percentile
SC / ST / OBC / PH
40th Percentile
Ranking System

How NEET UG Cut-off Works

NEET UG cut-off is not a fixed number — it fluctuates each year based on total marks scored, category, All India Rank, number of available seats, and course demand. Same marks can lead to completely different counselling outcomes depending on your category. The cut-off determines which colleges and courses you are eligible for during counselling.

NEET UG cut-off ஒரு நிலையான எண்ணிக்கை அல்ல — மொத்த மதிப்பெண்கள், வகுப்பு, All India Rank, கிடைக்கக்கூடிய இடங்களின் எண்ணிக்கை மற்றும் பாடநெறி தேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் மாறுகிறது.


Admission Process

NEET UG Counselling Process

NEET UG counselling begins only after result declaration — a structured, timeline-bound process managed by official authorities.

NEET UG கலந்தாய்வு என்பது கட்டுப்படுத்தப்பட்ட, காலவரையறை கொண்ட செயல்முறையாகும்.

1
Result Declaration / முடிவு அறிவிப்பு
NTA publishes the official score card and All India Rank (AIR).
NTA அதிகாரப்பூர்வ மதிப்பெண் அட்டை மற்றும் AIR வெளியிடுகிறது.
2
Counselling Registration / கலந்தாய்வு பதிவு
Register through MCC for All India Quota (15%) or State counselling (85%).
AIQ மற்றும் State Quotaக்கு பதிவு செய்யவும்.
3
Choice Filling / கல்லூரி தேர்வு
Select and lock preferred colleges and courses.
விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்து lock செய்யவும்.
4
Seat Allotment / இட ஒதுக்கீடு
Seats are allotted based on rank and availability.
Rank மற்றும் seat availability அடிப்படையில் இடங்கள் வழங்கப்படும்.
5
Seat Confirmation / இட உறுதிப்படுத்தல்
Confirm seat and pay fees within deadline.
கட்டணம் செலுத்தி இடத்தை உறுதிப்படுத்தவும்.
6
Reporting to College / கல்லூரி சேர்க்கை
Report to allotted college with original documents.
அசல் ஆவணங்களுடன் கல்லூரிக்கு செல்லவும்.

Counselling Rounds / கலந்தாய்வு சுற்றுகள்

Round 1
Primary allotment
Round 2
Second allotment
Mop-Up Round
Unfilled seats
Stray Vacancy
Final seats
Seat Distribution

Counselling Authorities Explained — NEET UG Entrance Examination

NEET UG seats are distributed under two major quotas managed by different counselling authorities. Understanding this structure is essential for effective admission planning.

NEET UG இடங்கள் இரண்டு முக்கிய பிரிவுகளாக தனித்தனி கலந்தாய்வு அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இதை புரிந்துகொள்வது முக்கியம்.

15%
All India Quota (AIQ)
Conducted by the Medical Counselling Committee (MCC). Seats are open to candidates across India based on national merit. Includes premier government medical colleges.
தேசிய தகுதி அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு திறந்திருக்கும். MCC மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.
85%
State Quota
Managed by respective State Medical Counselling Authorities. In Tamil Nadu, counselling is conducted by the Directorate of Medical Education (DME).
மாநில மருத்துவ கல்வி இயக்ககம் (DME) மூலம் தமிழ்நாட்டில் NEET மாநில கலந்தாய்வு நடைபெறுகிறது.

Benefits

Advantages of Qualifying NEET UG Entrance Examination
Official Resources

Important Links for NEET

Always rely on official and verified sources for all NEET-related information and updates.

NEET தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே நம்பவும்.

Other Exams

Top Entrance Exams in India

Explore all major national entrance examinations alongside NEET UG. Each exam opens a unique career pathway — knowing your options gives you a strategic edge in planning your future.

NEET UG-க்கு மேலதிகமாக இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய தேசிய நுழைவுத் தேர்வுகளையும் ஆராயுங்கள். ஒவ்வொரு தேர்வும் ஒரு தனிப்பட்ட தொழில் பாதையை திறக்கிறது — உங்கள் எதிர்காலத்தை திட்டமிட உங்கள் விருப்பங்களை அறிவது முக்கியம்.


Our Support

How CollegeShine Helps You

1
Find the Right Course
We match your NEET rank to the most suitable courses and colleges across Tamil Nadu and India, based on your score, category, and personal preferences. Our experts analyse every available option for your rank.
உங்கள் ஆர்வம் மற்றும் Cut-off அடிப்படையில் சரியான பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க நாங்கள் வழிகாட்டுகிறோம். தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சிறந்த கல்லூரிகளை உங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ப பரிந்துரைக்கிறோம்.
2
Get Admission Made Easy
From counselling registration to college seat allotment — our experts assist with document verification, choice filling strategy, and every step of the admission process to ensure you don't miss any opportunity.
Counselling முதல் College seat allotment வரை — ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் உங்களுடன் இருப்போம். ஆவண சரிபார்ப்பு மற்றும் choice filling உத்தியில் நிபுணர் உதவி.
3
Save Money & Time
We identify every scholarship, fee concession, first-graduate benefit, and government scheme you are eligible for — so you never miss a financial opportunity that could significantly reduce your education costs.
Scholarship, Fee Concession, First Graduate Benefit — எல்லா வாய்ப்புகளையும் உங்களுக்கு கண்டுபிடித்து சேமிக்க உதவுகிறோம். நீங்கள் தகுதி பெறும் எந்த நிதி வாய்ப்பையும் தவறவிட மாட்டீர்கள்.
4
Build Your Career Path
Beyond admission — we provide training and placement support to advance your career from Day 1 of your medical journey. Our guidance extends well beyond just securing a seat in a college.
Admission மட்டும் அல்ல, Training + Placement support மூலம் உங்கள் career-ஐ முன்னேற்றுகிறோம். மருத்துவப் படிப்பின் முதல் நாளிலிருந்தே உங்கள் தொழில் பாதையை கட்டமைக்க உதவுகிறோம்.
Watch & Learn

Video About This Course

Watch our detailed guide on NEET UG — eligibility, exam pattern, counselling process, and tips to crack the exam.

NEET UG பற்றிய விரிவான வழிகாட்டியை பாருங்கள் — தகுதி, தேர்வு முறை, கலந்தாய்வு மற்றும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான குறிப்புகள்.


FAQ

Frequently Asked Questions

Answers to the most commonly asked questions about NEET UG.

NEET UG பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்.

NEET (UG) is a national-level medical entrance exam for admission into MBBS, BDS, AYUSH, and other medical courses in India. It is the single unified exam accepted by all medical colleges across the country, making it mandatory for any student who aspires to pursue a medical career.

NEET (UG) என்பது இந்தியாவில் MBBS, BDS, AYUSH போன்ற மருத்துவ படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே தேர்வாகும்.

NEET (UG) is conducted by the National Testing Agency (NTA), a premier examination body established by the Government of India to conduct entrance examinations for higher educational institutions across the country.

NEET (UG) தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. இது இந்திய அரசால் நிறுவப்பட்ட முன்னணி தேர்வு அமைப்பாகும்.

Candidates must have passed 12th with Physics, Chemistry, Biology, and English from a recognised board. The minimum age is 17 years at the time of admission. Students from CBSE, ICSE, and all State Boards are equally eligible. Candidates appearing in 12th exams can also apply.

மாணவர்கள் 12ஆம் வகுப்பில் Physics, Chemistry, Biology, English படித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். CBSE, ICSE மற்றும் அனைத்து மாநில வாரிய மாணவர்களும் தகுதி பெறுகின்றனர்.

The minimum age is 17 years at the time of admission. As per current NTA rules, there is no upper age limit for NEET (UG). However, candidates should verify the latest NTA notifications as eligibility rules may be updated annually.

குறைந்தபட்ச வயது: 17. அதிகபட்ச வயது வரம்பு தற்போது இல்லை என்று NTA விதிகள் கூறுகின்றன. இருப்பினும் சமீபத்திய NTA அறிவிப்புகளை சரிபார்க்கவும்.

There is no limit on the number of attempts for NEET (UG) as per current NTA guidelines. Candidates can appear as many times as they wish, subject to meeting eligibility criteria each time.

NEET (UG) தேர்வுக்கு முயற்சிகள் வரம்பு தற்போது இல்லை. மாணவர்கள் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

NEET has 200 questions (180 to be answered) from Physics, Chemistry, and Biology. Duration is 3 hours 20 minutes. Correct answers carry +4 marks; wrong answers carry -1 mark. Unanswered questions carry no penalty.

Physics, Chemistry, Biology ஆகிய பாடங்களில் 200 கேள்விகள் (180 எழுத வேண்டும்). நேரம்: 3 மணி 20 நிமிடம். சரியான விடை: +4, தவறான விடை: -1. விடையளிக்காதவற்றுக்கு அபராதம் இல்லை.

The NEET syllabus is based on the Class 11 and 12 NCERT curriculum for Physics, Chemistry, and Biology. NCERT textbooks are the primary and most important resource for preparation.

NEET பாடத்திட்டம் 11 மற்றும் 12 வகுப்பு NCERT அடிப்படையில் இருக்கும். NCERT புத்தகங்கள் மிகவும் முக்கியம்.

Yes, NCERT is very important and forms the core of NEET preparation. Most questions are based on NCERT textbooks. However, for Biology especially, additional reference books can help cover tricky concept-based questions.

ஆம், NCERT புத்தகங்கள் மிகவும் முக்கியம். ஆனால் Biology-ல் சிக்கலான கேள்விகளுக்கு கூடுதல் குறிப்பு புத்தகங்கள் உதவியாக இருக்கும்.

Apply online through the official NTA website (neet.nta.nic.in) by filling the application form, uploading required documents, and paying the prescribed fees well before the deadline. Late applications are not accepted.

NTA இணையதளத்தில் (neet.nta.nic.in) ஆன்லைனில் விண்ணப்ப படிவம் நிரப்பி, தேவையான ஆவணங்களை பதிவேற்றி கட்டணம் செலுத்த வேண்டும். காலக்கெடுவுக்கு முன் விண்ணப்பிக்கவும்.

The application fee varies by category. General and EWS candidates pay a higher fee while SC/ST/PwD candidates pay a reduced fee. Always verify the current year's fee on the official NTA website before applying.

வகுப்பின்படி கட்டணம் மாறுபடும். சரியான கட்டண விவரங்களுக்கு NTA இணையதளத்தை சரிபார்க்கவும்.

Get Expert NEET Admission Guidance
Free consultation for NEET rank holders across Tamil Nadu & India.
CollegeShine-ல் உங்கள் மருத்துவ கனவை நனவாக்குங்கள்!